எங்களின் குடும்ப உறவினர்கள் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுமம் “PIYASH". குழந்தைகளின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தை கொண்டு உருவாக்கப்பட்ட குழுமத்திற்காக மகனால் வடிவமைக்கப்பட்ட முகப்பு டிஸைன் (LOGO)
Showing posts with label அபி ஆல்பம். Show all posts
Showing posts with label அபி ஆல்பம். Show all posts
Tuesday, 21 December 2021
Thursday, 9 December 2021
Saturday, 20 November 2021
Saturday, 12 June 2021
மகனின் கவிதை முயற்சி!
ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு tamilinbam.com கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியது.
மகனின் ஆசிரியை தகவல் அனுப்பியதும் என்னிடம் ஆலோசனை கேட்டான். கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்ததும் இணையத்தில் இருந்து அதற்கான தரவுகளை எடுக்கச் சொன்னேன். அந்தத் தரவுகளை எப்படி கவிதையாக்கலாம்? என வழிகாட்டலைக் கொடுத்தேன்.
சில வழிகாட்டுதல்கள் வழி அவன் எழுதிய கவிதை அந்த இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. உரைநடையைக் கவிதையாக்கி பார்க்கும் சாத்தியத்தை இந்தப் பயிற்சி அவனுக்கு அளித்திருக்கும் என்று தோன்றுகிறது.
Tuesday, 26 May 2020
Thursday, 14 May 2020
Saturday, 9 May 2020
Wednesday, 15 April 2020
Sunday, 8 December 2019
Monday, 18 March 2019
Subscribe to:
Posts (Atom)











