Showing posts with label பாக்யா வார இதழ். Show all posts
Showing posts with label பாக்யா வார இதழ். Show all posts
Monday, 2 September 2019
Monday, 4 February 2019
மக்கள் மனசு - 6
மோடியின் தமிழக வருகையால் தமிழக அரசியலிலும், பாஜகவிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?
தேசியத் தலைவர்கள் வரும் போது அந்தக் கட்சித் தொண்டர்கள் புத்துணர்ச்சி அடைவார்கள். அவர்களின் அந்த நேர உத்வேகச் செயல்பாடு மாநிலக் கட்சித் தலைவர்களை கொஞ்சம் கவனிக்க வைக்கும். ஆனால் அதுவே கூட்டணியையோ, அல்லது ஆட்சி மாற்றத்தையோ தீர்மானிக்கும் சக்தியாக அமைந்து விடாது. பா.ஜ.க. கட்சித் தொண்டர்களின் செயல்பாடுகளில் இன்னும் கூடுதல் முனைப்பு வேண்டுமானால் இருக்கும். ஆனால் அது ஆட்சி மாற்றத்திற்கான அச்சாணியாகாது.
நன்றி
: பாக்யா வார இதழ்
Subscribe to:
Posts (Atom)

