Showing posts with label கொலுசு.காம். Show all posts
Showing posts with label கொலுசு.காம். Show all posts
Wednesday, 16 December 2015
Tuesday, 18 August 2015
Friday, 14 August 2015
முற்றமும் - உரமும்
மனசாட்சியின் நீட்சியாய் நீளும்
குறியீடுகளின் முனைகளை மழித்து
முகவரி தேடிடாத இறுமாப்போடு
விரிந்து கிடக்கிறது என் முற்றம்.
குறுக்கு வழிகளைப் புறந்தள்ளி
முகமூடிகளை மறுக்கும் போதெல்லாம்
அதில் பதியமாகும்
குறியீடுகளுக்கு நானே உரமாகிறேன்.
Subscribe to:
Posts (Atom)
