Showing posts with label அப்துல் கல. Show all posts
Showing posts with label அப்துல் கல. Show all posts

Tuesday, 4 August 2015

உதிர்ந்தது அக்னிச்சிறகு....

27-07-2015 ல் டாக்டர். அப்துல்கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமானதையொட்டி என் முகநூல் பக்கத்தில் பதிந்த பதிவுகள் 

---------------------------------------------------------------------------

28-07-2015

என் மண்ணின் அடையாளத்தை மாற்றியமைத்து தேசத்தின் அடையாளத்தைஅக்னிச் சிறகுகளால் உலகிற்குப் பறைசாற்றிக் கடமை செய்யக் கற்றுத் தந்து விட்டு கண் உறங்கப் போய் விட்டீரோ?

கருணையற்ற காலனிடமிருந்து மீட்கத் தெரியாத துர்பாக்கியவானாய் உங்கள் காலடியில் எங்கள் கண்ணீரைச் சமர்பிக்கிறோம்.