இரண்டாவது லாக்
டவுன்
சமயத்தில் பால்
வாங்க
காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாளிதழ் வாங்கிய ஒரு
பெரியவர் சொன்னதைக் கேட்டதும் முதல்வரின் கவனத்திற்கு இப்படி
ஒரு
கோரிக்கையை வைத்தேன்.(சாப்பாட்டுக்கே வழியில்லையாம். இப்ப
இது
ரொம்ப
அவசியம் பாரு
என்ற
மனநிலை
கொள்பவர்கள் கடந்து
விடுங்கள்.)
நல்லதொரு கோரிக்கை...
ReplyDelete