Showing posts with label துக்ளக் வார இதழ். Show all posts
Showing posts with label துக்ளக் வார இதழ். Show all posts

Thursday, 27 September 2012

இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள்


மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வு அவன் ஆழ் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் செயல் வடிவமாக்கி புகழ் அடைகின்றனர். பலர் இது நம்மால் முடியாது என்று ஒதுங்கி வாழ்க்கையில் பின்தங்கி விடுகின்றனர். இதற்கான காரணங்கள் என்ன என்பதை வாழ்க்கையில் முன்னேறிய மற்றும் லட்சியங்களில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை படிப்பினையைக் கொண்டும், சம்பந்தப்பட்டவர்களின் அறிவுரைகளைக் கொண்டும் இந்நூலில் ஒரு செய்தி கோர்வையாகத் தொகுத்து விளக்கி உள்ளார் ஆசிரியர். தற்கால இளைஞர்களின் மன நிலைக்கு ஒப்ப அவர்கள் சாதனையாளர்களாக உருவாக நல்ல அறிவுரைகளை இந்நூல் கூறுகிறது.
                                                                                     துக்ளக்


                                                                                    

Wednesday, 11 April 2012

இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள்

இலட்சியத்தைத் தேர்ந்தெடுங்கள்” நூலிற்கு துக்ளக் இதழில் வந்த  விமர்சனம் 


நன்றி : துக்ளக்