Friday, 1 February 2013

உபதேசம்

தன்னை இழந்தும்
தன்னையே எரித்தும்
விளக்கிற்கு ஒளி பாய்ச்சுகிறது
எண்ணெய்யும் திரியும்.
ஆனாலும் –
உபதேசிக்கின்றோம்
”ஒளி தரும் விளக்காய் இரு” என்று!

நன்றி : முத்துக்கமலம்