உன் வருங்கால கணவனிடம்
என்னை உன் சினேகிதனாய்
அறிமுகப்படுத்திய
அந்த நொடியில்
நன்றி கூறிக்கொண்டேன்.
என்னை உன் சினேகிதனாய்
அறிமுகப்படுத்திய
அந்த நொடியில்
நன்றி கூறிக்கொண்டேன்.
உன்னை காதலித்த
உண்மையை
உன்னிடம் சொல்ல விடாமல்
ஊனமாக்கிய என் இயலாமைக்கு!
உண்மையை
உன்னிடம் சொல்ல விடாமல்
ஊனமாக்கிய என் இயலாமைக்கு!