Wednesday, 10 October 2012

அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு


இந்த நூலின் எந்த ஒரு பக்கமும் நாயுடுவின் சுய, தனிப்பட்ட வாழ்க்கை புராணத்தை சொல்லவில்லை என வாசிக்கப்போகும் உங்களுக்கு என்னால் உறுதி தரமுடியும். தன்னை விட தான் வாழும் சமூகத்தை, நாட்டை, நாட்டின் எதிர்கால தலைமுறையை நேசித்து அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு வாழ்ந்த ஒரு மாமனிதரின் செயல்கள் மட்டுமே இந்நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது

ஒரு சுய முன்னேற்ற நூல் பல சம்பவங்களோடு, உதாரணங்களோடு தருகின்ற படிப்பினையை ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு தர முடியும் என்பதற்கு உதாரணம் இந்நூல்.