”காம்கேர்” நிறுவனர் காம்கேர்.புவனேஸ்வரி அவர்கள்
முகநூலில்
எழுதி வரும் பதிவு
”ஜம்முனு வாழ
காம்கேரின் OTP". நம் அன்றாட செயல்பாடுகள்,
நம்மைச் சுற்றி, நம்
வீட்டில் நிகழும்
நிகழ்வுகளில் இருந்து
கற்றுக் கொள்ளவும்,
கண்டுணரவும் இல்லாது
கடந்து விட்ட, கவனிக்கத்
தவறிய விசயங்களை
சுட்டியும், குட்டியும்
அவர் எழுதும்
பதிவுகளை அன்றாடம்
வாசிக்க இயலாத
போதும் நேரம்
கிடைக்கும் போதெல்லாம்
வாசித்து விடுவேன்.