மு. கோபி சரபோஜி
என் இளைப்பாறலின் தடங்கள்...
Sunday, 25 November 2012
வன்மம்
இடறி
விழும்
உன்
ஆசைகளுக்கான
காரண
ஈறுகளை
பேனாய்
பெருமாளாய்
பருமனாக்கி
எப்பொழுதும்
என்
மீது
உமிழ்ந்து
செல்ல
உனக்கு
கிடைத்து
விடுகிறது
”
நீ
ராசியில்லாதவள்
”
என்ற
ஒற்றை
வரி
.
நன்றி
:
கீற்று
Newer Post
Older Post
Home