முன்பெல்லாம் சபரிமலைக்கு மாலைபோடும் பக்தர்கள் 48 நாட்கள் கடுமையான விரதத்தை பயபக்தியோடும், புனிதத்தன்மையோடும் கடைப்பிடித்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவார்கள். இப்போது
காலையில் மாலை போட்டு, இரவில் இருமுடிகட்டிக்கொண்டு கோயிலுக்கு செல்பவர்கள் அதிகமாகி விட்டதால், முன்பு போல் இப்போது யாரும் அவ்வளவு பயபக்தியோடு கோயிலுக்கு செல்வது இல்லை, பக்தர்களிடம் புனிதத்தன்மை குறைந்து கோயிலின் மகிமை கெட்டு விட்டது என்பது
பற்றி.........
பக்தர்களின் புனிதம் போய்விட்டது. ஆலய மகிமை கெட்டுவிட்டது என்பதெல்லாம் சுத்த பேத்தல்!
நன்றி : பாக்யா வார இதழ்