மு. கோபி சரபோஜி
என் இளைப்பாறலின் தடங்கள்...
Tuesday, 1 January 2013
கவலையாக மாறும் சந்தோசம்
ஊருக்காய்
ஒன்றுகூடி
பிள்ளையாரை களவெடுத்து
வந்து
பிரதிருஷ்டை
செய்த
சந்தோசத்தை
கவலையாக
மாற்றிக்
கொண்டிருக்கிறது
….
அடுத்த
ஊரில்
பிள்ளையாருக்கு
கோயில்
கட்டும்
சேதி
!
நன்றி
:
வார்ப்பு
Newer Post
Older Post
Home