Thursday, 1 August 2013

சாமி மரம்

அதுவரையிலும்
பிள்ளையாரோடு
சாமி மரமாய் இருந்தது.

ஓரிரவில்
பிள்ளையார் களவு போக
சாலை விஸ்தரிப்புக்காய்
சாமிமரம் வீழ்ந்தது விறகாய்!

நன்றி : முத்துக்கமலம்