Thursday, 29 August 2013

கலியுக மணிமேகலை

பிச்சை பாத்திரத்தில் 
அன்னம் ஏந்தி வந்தாள் 
சமண மணிமேகலை
பிள்ளை ஏந்தி வருகிறாள் 
கலியுக மணிமேகலை

நன்றி : வார்ப்பு