கல்வியாளர்கள், மனவியலாளர்கள், மாணவ பயிற்றுவிப்பாளர்களின் ஆலோசனைகளால் படிப்பின் மீதும், ஆசிரியர்கள் மீதும் மாணவர்களுக்கு இருந்து வந்த வெறுப்புணர்வு ஓரளவு விலகியுள்ள நிலையில் படித்தல்- மாணவர், தேர்வு-மாணவர் என்ற இரு நிலைகளில் இன்னும் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்படவே இல்லை. அப்படியான முன்னேற்றம் நிகழாமைக்கு காரணமாக இருக்க கூடிய சில அடிப்படை நிலைகளில் நிகழும் தவறுகளின் மீது வழுவான ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை -
கயிற்றைப் பிடித்துக் கொண்டு சுவர் ஏறிக் குதிக்க முயலும் மாணவர்கள் இலகுவாக ஏறி வர ஏணிப்படிகளை அமைத்து கொள்ளவும், மீனைப் பிடித்து கையில் தராமல் தேவைப்படும் போது அவர்களே மீனைப் பிடித்துக் கொள்ளவும் வேண்டிய யுத்திகளை உள்ளடக்கிய தொகுப்பு.