என் இளைப்பாறலின் தடங்கள்...
தொண்டர்கள் சூழ சிலைகளுக்கு மாலையிட்டவனுக்குத் தோன்றாமலே போனது. அடுத்த முறையேனும் அதற்காகத் தன்னை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும்!
நன்றி : முத்துக்கமலம்.காம்