கர்ப்பகிரகத்திற்குள்
இருப்பவனும் சாமி
கற்பூரம் காட்டுபவனும் சாமி
முட்டாளாய் பக்தன்!
யாருக்கு முதல் பரிவட்டம்
முட்டிக்கொண்ட பங்காளிகள்
இரசித்தபடி கடவுள்.
தீயில் குளித்தாள்
தீயால் குளிக்க வைத்தாள்
கணவனின் கறை போக்க.
நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர்