பாளையக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஆட்சி முறை எப்படி இருந்தது? வரி வசூலித்து, சட்டம் அளிக்கும் பொறுப்பில் இருந்த பாளையக்காரர்கள் வரிகட்ட மறுத்தது எப்படி? தமிழகப் பாளையங்கள் குறித்த விவரங்களை எல்லாம் திரட்டி, விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.
“தமிழகப் பாளையங்களின் வரலாறு” இரண்டு நூற்றாண்டு தமிழக வரலாறு என்றும் சொல்லலாம்.
- தினமணி - கலாரசிகன்.
No comments:
Post a Comment