இவன் அவனை
வெற்றி கொள்ள வேண்டும்
அதன் விகிதாசாரம்
குறைவாய் இருக்க வேண்டியது கட்டாயம்.
அப்படி வெற்றி பெற்றவன்
நம்மிடம் தோற்க வேண்டும்
அந்த விகிதாசாரமோ
அதிகமாய் இருக்கவேண்டும்.
இப்படி அமைந்து விட்டால் போதும்
இறுதி சுற்றில்
கட்டாயம் உண்டு நமக்கொரு வாய்ப்பு!
நன்றி : முத்துக்கமலம்