என் இளைப்பாறலின் தடங்கள்...
எழுந்து நிற்கச் சொல்லும்
மெளன அஞ்சலிகளில்
நிமிடங்களை எண்ணுவதில்
நினைவிழந்து போகிறது
இறந்தவனின் நினைவு.
நன்றி : சஞ்சிகை