மருந்துச் சீட்டை மருந்தகத்தில் கொடுத்தேன். ஒரு மருந்துக் குப்பியின் விலை இருநூறு ரூபாய் என்று சொல்லி தொகையைப் பெற்றுக் கொண்ட அந்த ஊழியர் கொடுத்த கவரில் இரண்டு குப்பிகள் இருந்தது.
எனக்குத் தரப்பட்ட பில்லை சரி பார்த்தேன். அதில் ஒரு குப்பி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
தவறுதலாக கொடுத்து விட்டாரோ? என்ற ஐயத்தோடு அந்த ஊழியரிடம் கேட்டேன்.
அவரோ, "ஒன்னுக்கு ஒன்னு ஃப்ரி" என்றார் கூலாக!
குப்பை வாளிக்கு தான் ஒன்னுக்கு ஒன்னுன்னு ஃப்ரீ கொடுத்தீங்க. நோய் தீர்க்கும் மருந்துக்குமா?
இந்தியா முன்னேறலைன்னு யாருலா சொன்னது?
No comments:
Post a Comment